மக்கள் தங்களை வெளிப்படுத்தவும், அக்கணநேரத்தில் வாழவும், உலகைப் பற்றி அறியவும், ஒன்றாக மகிழ்ந்திருக்கவும் அதிகாரம் அளிப்பதன்மூலம் நாங்கள் மனித முன்னேற்றத்துக்குப் பங்களிக்கிறோம்.எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள்Snapchat என்பது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உலகத்துடனான உங்கள் தொடர்புகளை மேம்படுத்தும் ஒரு காட்சி செய்தி சேவை ஆகும்.Spectacles கணினி பயன்பாட்டில் மேலும் மனிதத்தன்மை சேர்க்கின்றது.Lens Studio என்பது டெவலப்பர்களுக்கான அதிநவீன AR மற்றும் AI அனுபவங்களை உருவாக்க ஒரு ஆக்கபூர்வமான கருவியாகும்.